17 November 2023

நம் தேவன் பெரியவரே

நம் தேவன் பெரியவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    நம் தேவன் பெரியவரே - 4

                        இஸ்ரவேலை காக்கும் தேவன்

                        உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை.

 

1.         யேகோவா தேவனே எனது பெலனும்

            அவரே எனக்கு கீதமுமானவர்

            இனி நான் என்றுமே பயப்படமாட்டேன்

            அவரே எனக்கு இரட்சிப்புமானவர்

 

2.         இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வோம்

            அவரது செய்கையை எடுத்துச் சொல்வோம்

            அவரது நாமத்தை பிரஸ்தாபப்படுத்துவோம்

            அவரை என்றுமே துதித்துப் பாடுவோம்.

 

3.         கர்த்தரை என்றுமே கீர்த்தனம் பண்ணுவோம்

            மகத்துவ கிரியையை அவரே செய்தார்

            சீயோனே, சீயோனே சத்தமிட்டு கெம்பீரி

            இஸ்ரவேலின் பரிசுத்தர் பெரியவர்.

            நம் நடுவில் இருப்பவர் பெரியவர்

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...