20 November 2023

உதித்தார் உலகத்தின் இரட்சகராய்

உதித்தார் உலகத்தின் இரட்சகராய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   உதித்தார் உலகத்தின் இரட்சகராய்

                        உன்னத தேவன்

                        உதய காலைதனிலே உலகிருல் நீக்கிடவே

                        உலகத்தின் மைந்தனாக

 

1.         பெத்லகேமின் மாட்டுத் கொட்டில்தனிலே

            சுத்த தேவன் சுதனாய் வந்துதித்தார் - 2

            கர்த்தன் அவனை கண்டு தொழ

            பக்தர் பலர் வந்தனுகினர்

                        வாரும்நாமும் வேகமாய் வாழ்த்தியே

                        வணங்கிட செய்திடுவோம்

                        வானலோக நாதனை

 

2.         பிறந்தார் என் பாவத்தை போக்கிடவே

            துறந்தார் என் தூயவான் மீட்டிடவே

            சிறந்தவனை சிந்தை வைத்து

            சிறந்த நம் ஏற்றிடவே

                        வாரும்நாமும் வேகமாய் வாழ்த்தியே

                        வணங்கிட செய்திடுவோம்

                        வானலோக நாதனை

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...