17 November 2023

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

                        சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

                        பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

                        சர்வ வல்லவர் பரிசுத்தர்

                        யேகோவா என்பது அவர் நாமம்

                        சர்வ வல்லவர் என்பது அவர் நாமம் - 2

 

1.         கிருபை சத்தியம் நிறைந்தவராய்

            நமக்குள் வந்தவர் பரிசுத்தர்

            சத்திய வசனம் உடையவர்

            நம்மை மீட்டு எடுத்தவர் பரிசுத்தர்

 

2.         அதிசயமானவர் பரிசுத்தர்

            ஆலோசனை கர்த்தர் பரிசுத்தர்

            நித்திய பிதா பரிசுத்தர்

            சமாதான பிரபு பரிசுத்தர்

 

3.         ஒருவராய் பெரிய அதிசயம்

            செய்கின்ற தேவன் பரிசுத்தர்

            வல்லமையுள்ளவர் பரிசுத்தர்

            கிருபையுள்ளவர் பரிசுத்தர்

 

4.         ஒருவராய் சாவாமையுள்ளவரும்

            பரலோக தேவன் பரிசுத்தர்

            சேரக்கூடாத ஒளியிலே

            வாசம் பண்ணுகிறவர் பரிசுத்தர்

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...