15 November 2023

உள்ளம் மகிழுது உம்மைப் புகழுது

உள்ளம் மகிழுது உம்மைப் புகழுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

(CSI) தென் இந்திய திருச்சபை பவள விழா பாடல்)

 

உள்ளம் மகிழுது உம்மைப் புகழுது - தென்

இந்திய திருச்சபை விந்தையாய் ஒளிருது

பாதை திறக்குது எல்லை விரியுது

பவள விழாவில் அருள் மழை பொழியுது

 

            நட்பாய் உறவாய் திகழுது

            வாழ்வின் பேழையாய் விளங்குது

 

சுமை சுமப்போர்க்கு சுமை தாங்கி - இருளை

அகற்றிடும் சுடர் ஒளி

அண்டி வருவோர்க்கு அடைக்கலம்

பிரிவினைப் போக்கிடும் இணைப் பாலம்

 

            நட்பாய் உறவாய் திகழுது

            வாழ்வின் பேழையாய் விளங்குது

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...