தேவ சேயோ தேவ சேயோ சீவ வான
51. இராகம்: ஆனந்த பைரவி. ஆதிதாளம்
பல்லவி
தேவ சேயோ, தேவ சேயோ, சீவ
வான
மன்னா,
மா திவ்விய
கிருபா சன்னா
பாவிகளின்
பிர சன்னா,
தேவ
சேயோ, தேவ சேயோ, ஆண்டருள்
செயும்; ஓசன்னோ!
சரணங்கள்
1. ஆவியாய் அனாதியாய்
அமர்ந்த தேவ சேயோ,
மூவுலகனைத்தையும்
முன் தந்த தேவ
சேயோ, - தேவ
2. சுந்தரமிகும்
பரமானந்த
தேவ சேயோ,
நந்தர்[1] மகிழ்ந்தடி
பணிந்த தேவ சேயோ, - தேவ
3. செங்கோல் தவி[2] திறைஞ்சுந்
துங்க தேவ
சேயோ,
மங்காக் கிருபை
சிறந்த சங்கைத்
தேவ சேயோ, -
தேவ
4. மாட்டுக் கொட்டிலில்
பிறந்த வல்ல தேவ
சேயோ,
மீட்டுக்
கொண்டெமைப்
புரந்த மேன்மைத் தேவ
சேயோ, - தேவ
-வேதநாயகம்
சாத்திரியார்
Comments
Post a Comment