என் அடைக்கலமே என் கேடகமே

என் அடைக்கலமே என் கேடகமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          என் அடைக்கலமே என் கேடகமே

            என் உறைவிடமே என் இயேசுவே

            என் கன்மலையெ என் புகழிடமே

            என் உறைவிடமே என் இயேசுவே

                        ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

                        என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

                        துதித்திடுவேன் துதித்து மகிழ்ந்திடுவேன்

                        என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை

                        துதித்து மகிழ்ந்திடுவேன்

                        பாடிடுவேன் பாடி புகழ்ந்திடுவேன்

                        என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

                        பாடி புகழ்ந்திடுவேன்

 

1.         திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்

            அதை ஒருவனும் பூட்டக்கூடாதபடிக்கு செய்திருக்கிறீர் - ஆராதிப்பேன்

 

2.         பலக்கரம் பிடித்து எனக்கு துணை நிற்கிறீர்

            என்னை ஒருவனும் எதிர்க்க கூடாதபடிக்கு செய்கிறீர் - ஆராதிப்பேன்

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே