இந்தியாவை எப்படி நான் மறப்பேன்

இந்தியாவை எப்படி நான் மறப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இந்தியாவை எப்படி நான் மறப்பேன்

                        என் ஜனத்தை எப்படி நான் வெறுப்பேன்

 

1.         பக்தியுள்ள ஜனம்தானய்யா

            பாதை தவறி நடக்கின்றதே - 2

 

                        பாதை தவறி நடக்கின்றதே - 2

 

2.         சிலைகள் செய்யும் மக்கள் உண்டைய்யா

            சிலை வணக்கம் அதிகமாச்சையா - 2

 

                        சிலை வணக்கம் அதிகமாச்சையா - 2

 

3.         பிச்சை எடுக்கும் மக்கள் உண்டைய்யா

            தெருவோரம் குடியிருப்பையா - 2

 

                        தெருவோரம் குடியிருப்பையா - 2

 

            என் இந்தியாவை எப்பொழுதும் நினைப்பேன்

            என் ஜனத்திற்காய் எப்பொழுதும் ஜெபிப்பேன்

 

- Song by: Pr. L. JOSEPH

https://www.youtube.com/watch?v=P4dvv7ze91Y

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு