தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

                        மனம் தேவனைத் தேடும் திருமுகம் காணும்

                        தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

 

1.         புதுக்கவி பொங்கும்

            இயேசுவைப் புகழ்ந்திடும்

            புது பெலத்தால் உள்ளம் நிரம்பிடும் நேரம்

 

2.         மாறிடும் மனமே தேறிடும் குணமே

            மேசியா ஈவே மறுபிறப்பே

            பரலோக ஆசி பரிசுத்த ஆவி

            பக்தர்கள் மீதே பொழிந்திடும் மாரி

 

3.         பூவுலகின்பம் பூவைப்போல் வாடும்

            பார்த்தறிந்தோரே வெறுத்திடுவார்

            இரட்சண்ய வாழ்வே நீடுழி நிலைக்கும்

            இயேசுவின் அன்பே தேனிலும் இன்பம்

            இயேசுவின் அன்பே தேனிலும் இன்பம்

 

4.         வானமும் பூமி சர்வ சிருஷ்டியும்

            வாஞ்சையுடனே காத்திருக்கும்

            சுடர் ஒளி இயேசு தோன்றிடும் நாளே

            சிந்தனைத் தங்கும் எந்தனைத் தேற்றும்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=h1DN7ioGl8E

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு