04 November 2023

ஒரு குட்டி ஆடுதான் வெகு தூரம் போனதே

ஒரு குட்டி ஆடுதான் வெகு தூரம் போனதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஒரு குட்டி ஆடுதான் வெகு தூரம் போனதே

            அதை தேடியே மேய்ப்பன் வந்தாரே

            கரடு முரடு பாதை எல்லாம் மேய்ப்பன் வந்தாரே

            கண்டுபிடித்து தோளில் போட்டு தூக்கிச் சென்றாரே

 

                        லா லாலா லாலாலா - 4

 

1.         அந்த குட்டி ஆடு நான் வெகுதூரம் போனேனே

            என்னைத் தேடியே இயேசு வந்தாரே

            கரடு முரடு பாதை எல்லாம் இயேசு வந்தாரே

            கண்டுபிடித்து தோளில் போட்டு அரவணைத்தாரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...