சின்ன சின்ன பாலனே என் செல்ல பாலனே

சின்ன சின்ன பாலனே என் செல்ல பாலனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    சின்ன சின்ன பாலனே என் செல்ல பாலனே

                        சின்ன சின்ன பாலனே என் செல்ல பாலனே

                        உன்னை நாடி தேடியே என் உள்ளம் பாடுதே

                                    ஆரிராரிரோ... ஆரிராரிரோ...

 

1.         தொல்லை மிகும் அன்றிரவில் வெள்ளை பனித்துளி

            சத்திரத்தின் முன்னனையில் உதித்த பாலனே

            எல்லையில்லாத நித்திய அன்பினால்

            தொல்லையில்லாத விண்ணகனே நீ - 2

 

2.         தந்தையின்றி தந்தை மைந்தர் சொந்தமானதோ

            மந்தை ஆயர் அவனி மாந்தர் துயரை நீக்கவே

            பொங்கும் தருளே எங்கும் அருளே

            ஏங்கும் மக்களின் இன்னல் நீக்கிட - 2

 

3.         நாடு தோறும் களித்து போற்றும் புதுமை பாலனே

            வீடும் நாடும் ஏற்றிப் போற்றும் விந்தை பாலனே

            பாடும் வானமே தேடும் உன்னையே

            பாடும் கீதமே சூடும் வித்தாரமே - 2

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு