17 November 2023

புதுப்பாடல் பாடுவேன் என் நேசருக்கு

புதுப்பாடல் பாடுவேன் என் நேசருக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    புதுப்பாடல் பாடுவேன் என் நேசருக்கு

                        துதிப்பாடல் பாடுவேன் என் அன்பருக்கு

                        என் நேசர் இயேசுவே, என் அன்பர் இயேசுவே

                        துதித்துப்பாடுவேன் உம்மை புகழ்ந்து பாடுவேன்

 

1.         என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்

            பதினாயிரங்களில் சிறந்தவர் அவர் - 2

            மதுரமானவர் பூரண அழகுள்ளவர்

            இனிமையானவர் இயேசு இன்பமானவர் - 2 - என் நேசர்

 

2.         சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே

            காட்டுமரங்களில் கிச்சிலி மரமே - 2

            வெள்ளைபோளச் சென்டே, மருதோன்றிப் பூங்கொத்தே

            தலை தங்கமயமே தலை மயிர் சுருள் சுருளே - 2 - என் நேசர்

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...