செந்நிற கயிறு போல ஊற்றும் செந்நிற குருதி
செந்நிற
கயிறு போல ஊற்றும்
செந்நிற குருதி
கொல்கதா
மேட்டில் வழியுதே
எந்தனின்
பாவ சாபங்கள் போக்கும்
தூயரின்
ரத்தம் வழியுதே
ஊற்றும்
அன்பு சிந்தும்
அன்பு
நிரப்பி
வழியும் அன்பு
1. சிலுவை
சுமந்த தோள்களிலே
சுமந்தீர்
என்னையுமே
இனியும்
சுமப்பீர்
இறுதிவரை
நீரே என்
தஞ்சம்
2. அழகுமில்லை
சௌந்தர்யமுமில்லை
அந்த கேடடைந்தீர்
தேவ சாயலை தந்திடவே
நீரே என்
ராஜா
3. நொறுக்கப்பட்டீர்
பிழியப்பட்டீர்
நேசத்தின்
உச்சிதமே
ஏற்றீர்
காயங்கள் எந்தனுக்காய்
ஆயிரம்
ஸ்தோத்திரம்
Comments
Post a Comment