11 November 2023

தாலேலோ தாலேலோ தாலேலோ

தாலேலோ தாலேலோ தாலேலோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தாலேலோ தாலேலோ

                        தாலேலோ தாலேலோ

                        தாலேலோ தாலேலோ

 

1.         அடியார் உள்ளம் கொள்ளை கொண்ட

            அன்பின் தேவா கண்வளராய்

            நாத சொரூபியாய் எங்கும் நிறைந்தவா

            தீனதயாளா நீ கண்வளராய்

 

2.         மானுடர் பாவம் போக்க வந்த

            மானுவேலா கண்வளராய்

            தேவாதி தேவனின் செல்வக் குமாரா

            சிங்கார ரூபா நீ கண்வளராய்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...