17 November 2023

நீ பயப்படாதே நான் உனக்கு

நீ பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          நீ பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன்

            என்று சொன்ன என் தேவனே

            நீர் இருக்க எனக்கு என்ன பயம் (இயேசுவே)

            நீர் இருக்க எனக்கு என்ன கலக்கம்

                        கலங்கிடமாட்டேன் நான் திகைத்திடமாட்டேன்

                        பயந்திடமாட்டேன் பின் வாங்கிடமாட்டேன்

 

1.         உம் இடக்கையால் என்னை தாங்கியே

            உம் வலக்கையால் என்னை தழுவியே - 2

            நித்தமும் தூக்கி சுமக்கும் எந்தன் தகப்பனே

            உம் பேரன்பில் களிகூறுவேன் - 2 - நீர் இருக்க

 

2.         நான் சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்

            என்னை சூழ்ந்து கொள்ளும் அன்பின் தேவனே

            நித்தமும் ஆற்றி தேற்றும் எந்தன் தகப்பனே

            உம் பேரன்பில் களிகூறுவேன் - 2 - நீர் இருக்க

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...