நேற்றும் இன்றென்றுமே மாறிடார் இயேசுவே
பல்லவி
நேற்றும்
இன்றென்றுமே
- மாறிடார்
இயேசுவே
நம்பியே
வாருமே -அன்பரினண்டையே
சரணங்கள்
1. வானமும்
பூமியும் நிலை
மாறினாலுமே
வல்லவர்
வாக்கொன்றும்
- ஓர்காலும்
மாறாதே
2. உந்தனுக்காகவே
-உயிர்தனை
ஈந்தவர்
உன்னதன்
இயேசு தாம் -உன்
நோயை ஏற்றவர்
3. பாவமும்
சாபமும் - ரோகமும்
தீர்த்திடும்
பாய்ந்தோடும்
கல்வாரி -ஊற்றண்டை
வாருமே
4. வார்த்தை
யுரைத்திட
-பார் உருவாகிற்றே
வார்த்தையினாலே
-உன் வாதைகள் நீங்குமே
5. அற்புத
தேவனே - அழைக்கிறார்
உம்மையே
தவறாது
நிறைவான சந்தோஷம்
ஈகுவார்
Comments
Post a Comment