16 November 2023

தேவன் இயேசு வருவார் அன்பாலே

தேவன் இயேசு வருவார் அன்பாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          தேவன் இயேசு வருவார்

            அன்பாலே வரம் தருவார்

            சுமையான பாவங்களை

            அழிந்தோட வழி சொல்லுவார்

 

                        சிலுவை தாங்கி வந்த சுந்தர

 

1.         இதயம் தாங்காது பாரம்

            இருளில் உன்னை கொண்டு சேர்க்கும்

            செல்வம் இருந்தாலும் உனக்கு

            சொந்தம் இல்லாமல் போகும்

 

                        விழியிடை கண்ணீர் துடைத்திட வருவார்

                        இயேசு ஜீவன் தருவார்

                        எந்நாளும்

 

2.         உலகம் காணாத அன்பால் தினமும்

            அவர் உன்னை காப்பார்

            உள்ளம் சோர்வாகும் போது

            உந்தன் அருகாமை இருப்பார்

 

                        கிருபை இரக்கம் கருணை கொண்டு வந்தார்

                        சிலுவை தாங்கி அன்பான

 

3.         கண்னின் மணிபோல உன்னை

            நேச கரம் கொண்டு காப்பார்

            உலகம் மறந்தாலும் உன்னை

            தேவன் மறவாமல் இருப்பார்

 

                        திருமறை தந்து அருமருந்தான

                        எந்தன் இயேசு அவரே எந்நாளும்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...