14 November 2023

தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமதில்

தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமதில்

            தகுதியுள்ள பாத்திரமாக தயவாய் வழிநடத்தும்

 

                        என்னைப் படைத்தவர் நீரல்லவோ

                        என்னைக் காண்பவர் நீரல்லவோ

                        ஜீவ சுவாசம் என்னில் ஊதி

                        ஜீவன் தந்தவர் நீரல்லவோ

 

1.         ஜீவ பாதை காட்டிடும்

            ஜீவ வழி நடப்பேன்

            என் கரம் பிடித்து வழி நடத்தும்

            என்னை ஒப்புவித்தேன். - என்னைப்

 

2.         உந்தன் ஆவியால் நிறைத்திடும்

            உம்மில் நிலைத்திருப்பேன்

            உந்தன் சத்ய வேதம் காட்டும்

            உண்மை வழி நடப்பேன். - என்னைப்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...