17 November 2023

என் நம்பிக்கையின் தேவன் நீரே

என் நம்பிக்கையின் தேவன் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் நம்பிக்கையின் தேவன் நீரே

            என் வாழ்வின் ஆதாரம் நீரே

            என் நம்பிக்கையின் கர்த்தர் இயேசுவே

            என் வாழ்வின் ஜீவன் நீரே

 

                        எத்தனை எத்தனை லேசான காரியம் - உமக்கு

                        எத்தனை எத்தனை லேசான காரியம்

 

1.         செங்கடலை இரண்டாக பிளந்த உம் வலக்கரம்

            என் வாழ்வின் தடைகளை முற்றிலுமாய் உடைப்பதும் - எத்தனை

 

2.         மாராவின் தண்ணீரையும் மதுரமாய் மாற்றினவர்

            என் வாழ்வின் கசப்புகளை ஆனந்தமாய் மாற்றுவதும் - எத்தனை

 

3.         யோர்த்தானை பின்னிட்டு குவிந்து ஓட செய்தவர்

            சத்துருக்களை எனக்கு முன் முறிந்து ஓட செய்வதும் - எத்தனை

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...