16 November 2023

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு - 2

 

            உன் மீது நோக்கமாயுள்ளார்

            உன் நினைவெல்லாம் அவர் அறிவார் - 2

 

                        காக்கின்றவர் உருவாக்கின்றவர்

                        தோளின் மேல் சுமக்கின்றவர் - 2

                        தோளின் மேல் சுமக்கின்றவர்

           

1.         மோரியாவில் ஆபிரகாமை - அவர்

            காணாதவர் போல் இருந்தார் - 2

            ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து

            பலுகி பெருக செய்தார் - 2 - அப்புறம்

 

2.         கப்பலின் அடிதட்டினில் - அவர்

            காணாதவர் போல் அயர்ந்தார் - 2

            எழுந்து வந்தார் அதட்டிச் சென்றார்

            அக்கரை கடந்து சென்றனர் - 2 - அப்புறம்

 

 

- Apostle John Lazarus

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...