01 November 2023

சேனைகளின் தூதன் பாட

சேனைகளின் தூதன் பாட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சேனைகளின் தூதன் பாட

            பெத்லகேம் போறோம் நாங்க

            அழகான நட்சத்திரங்கள்

            வழிகளை சொல்லித்தர

            பாலன் யேசுவைக்கான

            பரிசுகள் கொண்டு சென்றோம்

 

                        ஆஹா ம்ம்ஹ்ம் என்ன ஆனந்தம்! (2)

 

1.         இமைக்காமல் உமை பார்க்க

            அழகான போன் சிரிப்பில்

            உமை காண உமை பாட

            ஆஹா என்ன ஆனந்தம்-(2) - சேனைகளின்

 

2.         அழகான உம் பரிசே

            எங்கள் சிறு உள்ளம்தானே

            அதை தர, உமை வாழ்த்த

            ஆஹா என்ன ஆனந்தம்-(2) - சேனைகளின்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...