கவலை வேண்டாம் உனக்கு
கவலை
வேண்டாம் - உனக்கு
கவலை
வேண்டாம்
எதை நினைத்தும்
- உனக்கு
கவலை
வேண்டாம்
கரம்
பிடித்தவர்
- உன்னை
நடத்திடுவார்
அவரே
உன்னை உயர்த்திடுவார்.
1. வாழ்க்கை
என்னும் படகினில்
செல்லும் போது
அலைகள்
போன்ற பெரும் துன்பம்
வந்தாலும்
எதை நினைத்தும்
நீ கலங்க வேண்டாம்
ஜெயத்தை
தரும் இயேசு உன்னோடு
உண்டு.
2. சத்துரு
வெள்ளம் போல் எதிர்
வந்தாலும்
அவனைக்கண்டு
நீ பயப்படாதே
சத்துருவின்
தலையை நசுக்கி
போட்ட
சர்வ வல்ல
இயேசு உன்னோடு
உண்டு
3. ஊழிய பாதையில்
போராட்டம் உண்டு
உலகத்தில்
நமக்கு பாடுகள்
உண்டு
இதனைக்
கண்டு நீ சோர்ந்திடாதே
உலகத்தை
ஜெயத்த(வர்) இயேசு உன்னோடு
உண்டு
- சகோ. டேனியல்ராஜ்,
HFDM Gods Word
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment