25 November 2023

கன்னி மரியின் மடிதனில் விண்ணின்

கன்னி மரியின் மடிதனில் விண்ணின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            கன்னி மரியின் மடிதனில்

            விண்ணின் வேந்தன் தூங்கவே

            வெண்ணிலா பாலனை தூங்க செய் (2)

                        ஆரீரரோ ஆராரிரோ

                        ஆரீரரோ ஆராரிரோ

 

1.         பாரில் பாவம் போக்கிட

            பாலனாய் பிறந்திட

            பாலனை போற்றியே துதியுங்கள் (2)

                        ஆரீரரோ ஆராரிரோ

                        ஆரீரரோ ஆராரிரோ

 

2.         தேனிறைந்த வெண்மலர்

            தேடி வந்த ஞானிகள்

            கண்டனர் பணிந்தனர் போற்றினர் (2)

                        ஆரீரரோ ஆராரிரோ

                        ஆரீரரோ ஆராரிரோ

 

3.         வண்ண வண்ண மாளிகை

            வேந்தன் கனவில் தோன்றவே

            வெண்ணிலா பாலனை தூங்கச் செய் (2)

                        ஆரீரரோ ஆராரிரோ

                        ஆரீரரோ ஆராரிரோ

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...