28 November 2023

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே

            குழந்தையேசு பிறத்திருக்காரே - 2

 

                        குடிலை கொஞ்சம் பாரு

                        குழந்தை சத்தம் கேளு

                        தாலாட்டு பாட்டு பாடிடு - 3

 

1.         பனி பொழியும் இரவிலே

            பார் தூங்கும் பொழுதிலே - 2

            குழந்தையேசு பிறத்திருக்காரே

 

                        குடிலை கொஞ்சம் பாரு குழந்தை சத்தம் கேளு

                        தாலாட்டு பாட்டு பாடிடு - 3

 

2.         காத்திருந்த வேளையும் காரிருளில்

            வந்ததே - 2

            குழந்தையேசு பிறத்திருக்காரே

 

                        குடிலை கொஞ்சம் பாரு குழந்தை சத்தம் கேளு

                        தாலாட்டு பாட்டு பாடிடு - 3

 

3.         மார்கழியின் குளிரிலே மாமரியின்

            மடியிலே - 2

            குழந்தையேசு பிறத்திருக்காரே

 

                        குடிலை கொஞ்சம் பாரு குழந்தை சத்தம் கேளு

                        தாலாட்டு பாட்டு பாடிடு - 3

 

            சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே

            குழந்தையேசு பிறந்திருக்காரே - 2

 

                        சின்ன சின்ன குடிலிலே கன்னிமரி மடியிலே

                        குழந்தையேசு பிறந்திருக்காரே - 2

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...