17 November 2023

தேவ வல்லமை வல்லமை வல்லமையே

தேவ வல்லமை வல்லமை வல்லமையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தேவ வல்லமை வல்லமை வல்லமையே

            என்னை அபிஷேகியும்

 

                        தேவ வல்லமை தேவ வல்லமை

                        தேவ வல்லமையே என்னை அபிஷேகியும்

 

1.         அற்புத தேவனே என்

            கண்ணீருக்கு பதில் தாருமே

            அபிஷேக நாதரே நீர்

            என்னோடு பேசிடும் - 2

 

2.         கர்த்தாதி கர்த்தரே

            என்னை வாழ வைத்தவரே

            சிலுவையில் இரத்தம் சிந்தி

            எங்களை மீட்டவர் நீரே

 

- ஆபிரகாம் டேனியல், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...