24 November 2023

நல்லதோர் செய்தி நானிலத்திலுள்ள மானிடரே

நல்லதோர் செய்தி நானிலத்திலுள்ள மானிடரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          நல்லதோர் செய்தி நானிலத்திலுள்ள மானிடரே

            இன்று நல்ல கிறிஸ்து மீட்பர் இம்மானுவேல் பிறந்தார்

 

            பூம் பூம் பூரிகை பூமியில் முழங்க (2)

            தூதர் எக்காளம் தொனிக்குதே

            தம் தம் தப்ளா ஓசை

            சரபினா ஜாலர் பிடில் கூவுது    - நல்லதோர்

 

1.         உன்னதத்திலுள்ள உயர் பரனுக்கென்றும் மகிமை

            பூமியிலே சமாதானம், மனிதர் மேல் பிரியமென்று           - பூம் பூம்

 

2.         அவரின் நாமம் அதிசயமான கர்த்தரென்றும்

            மாபரன் தேவ மைந்தன் மகிமையின் ராஜனென்றும்       - பூம் பூம்

 

3.         தாய் கன்னிமாது தானமோ மாட்டு முன்னணையாம்

            வாய்த்ததோ கந்தை ஆடை வானவர் சாட்சியிதோ      - பூம் பூம்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...