03 November 2023

இயேசு உன்னை இரட்சிக்கிறார்

இயேசு உன்னை இரட்சிக்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இயேசு உன்னை இரட்சிக்கிறார்

            வருவாயா தருவாயா மகனே, மகளே

            இதயத்தை கேட்கிற இயேசுவிடம்

                        இளைப்பாறுதல் தருகின்றார்

                        உனக்கு ஆறுதல் தருகின்றார்

 

1.         பாவத்திலிருந்து இரட்சிக்கிறார் - இயேசு

            சாபத்திலிருந்து இரட்சிக்கிறார்.

 

2.         கண்ணீரைத் துடைத்து இரட்சிக்கிறார்

            ஜீவத்தண்ணீரை கொடுத்து இரட்சிக்கிறார்

 

3.         கவலைகள் மாற இரட்சிக்கிறார்

            கடன் பாரங்கள் தீர இரட்சிக்கிறார்

 

4.         வியாதிகள் நீங்க இரட்சிக்கிறார்

            விடுதலையளித்து இரட்சிக்கிறார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...