17 November 2023

பாவி என் மீது ஏன் இந்த அன்பு

பாவி என் மீது ஏன் இந்த அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          பாவி என் மீது ஏன் இந்த அன்பு

            ஒன்றும் புரியலயே

            சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்

            வாழ தெரியலயே

            இன்னும் வாழ தெரியலயே - 2

 

                        தேவனே ஜீவனே

                        தேவனே என் ஜீவனே

                        இயேசுவே வழி சத்தியமே

                        தேவனே என் ஜீவனே

                        இயேசுவே வழி சத்தியமே - 2

 

1.         மண்ணான மனிதன் நான்

            என்னால் ஏதும் ஆகுமா - 2

            உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா

            உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

 

2.         உன்னத தேவன் நீர்

            என்னை தேடலாகுமா - 2

            உம்மோடு நான் வாழ முடியுமா

            உம்மோடு நான் வாழ் கூடுமா

 

3.         பொய்யான வாழ்விது

            நிரந்தரமாகுமா - 2

            நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...