27 November 2023

என்னில் இருக்கும் இயேசு பெரியவர்

என்னில் இருக்கும் இயேசு பெரியவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னில் இருக்கும் இயேசு பெரியவர்

          என்னை ஆளும் இயேசு நல்லவர்

            என்னில் இருக்கும் இயேசு பெரியவர்

            என்னில் வாழும் இயேசு வல்லவர்         

                        பெரியவர் இயேசு பெரியவர்

                        வல்லவர் இயேசு நல்லவர் - என்னில் இருக்கும்

 

1.         அற்புதம் செய்பவர் அதிசயம் செய்பவர்

            வல்லமையுள்ளவர் எனது இரட்சகர் - 2 - பெரியவர்

 

2.         5 அப்பம் 2 மீனை ஆசீர்வதித்தவர்

            5000 புருஷர்களை சாப்பிட செய்தவர் - 2 - பெரியவர்

 

3.         மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினவர்

            இன்றைக்கும் மரித்தோரை எழுப்ப வல்லவர் - 2 - பெரியவர்

 

4.         செங்கடலை பிளந்தவர் எரிகோவை தகர்த்தவர்

            யோர்தானை பின்னிட்டு குவியசெய்தவர் - 2 - பெரியவர்

 

5.         மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்

            மீண்டும் வருபவர் நம்மை சேர்த்து கொள்பவர் - 2 - பெரியவர்

 

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...