14 November 2023

அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய்

            மண்ணில் தோன்றினார் மகிழ்ந்து பாடுவோம்

                        அன்பின் ரூபமாய் இயேசு பாலனே

                        மண்ணில் தோன்றினார் மகிழ்ந்து பாடுவோம்

            கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ஆஹஹா

            எங்கும் கூறுவோம் - ஓஓ...ஹோ

                        மீட்பின் மேன்மையாய் செய்தி சொல்லுவோம்

                        இயேசு பாலனை வாழ்த்துவோம்

                        தேவ தேவனை வாழ்த்துவோம் - அன்பின்

 

1.         விண்ணில் ஜோதி தோன்றிற்றே

             மண்ணில் பாவம் போக்கவே -ஆஆ ஆஆ... - 2

            மாந்தர் சாபம் நீக்கவே மன்னவர் பிறந்திட்டார்

            எங்கெங்கும் மகிழ்ச்சி மாந்தர் மேல் பிரியம்

            பூலோகத்தில் உண்டானதே ஆஹஹா - அன்பின்

 

2.         கன்னி மரி பாலனாய்

            திவ்ய நாதர் தோன்றினார் ஆ ஆ - 2

            மீட்பின் கீதம் முழங்கவே இரட்சகர் பிறந்திட்டார்

            வாக்கு மாறாதவர் வார்த்தையில் வல்லவர்

            இம்மானுவேல் ஜெனித்திட்டாரே - அன்பின்

 

 

- Gladys Rubala M

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...