24 November 2023

மண்ணில் வந்த பாலனே

மண்ணில் வந்த பாலனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மண்ணில் வந்த பாலனே 

            விண்ணை விட்டிரங்கினீர் 

            மனுவின் பாவம் போக்கவே 

            ஏழை கோலம் எடுத்தீர் 

 

                        தா லே லே லோ 

 

1.         கந்தை துணியில் பொதிந்திட 

            முன்னணையில் கிடத்திட 

            மாட்டுத் தொழுவில் உதித்தீரே 

            உம்மை போற்றித் துதிப்போம் 

 

2.         தூதர் கூட்டம் பாடிட

            மேயிப்பர்களும் பணிந்திட

            சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)

            பணிந்து உம்மை போற்றியே

 

- Vatsala Clement

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...