01 November 2023

சேனைகளின் கர்த்தாவே உமது

சேனைகளின் கர்த்தாவே உமது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சேனைகளின் கர்த்தாவே

                        உமது வாசஸ்தலங்கள்

                        எவ்வளவு இன்பமானவைகள்

 

1.         ஆயிரம் நாளைப் பார்க்கிலும்

            உமது பிரகாரத்தில் ஒரு நாள் நல்லது

            ஆகாமிய கூடாரங்கள் அழியுமே

            எந்தன் தேவா உந்தன் வாசலில்

            காத்திருந்தால் போதுமே

 

2.         சாலமோன் தேவ ஆலயம்

            உந்தனின் மகிமையால்

            நிறைந்தது போலவே

            எந்தனை நிரப்பிடும் இயேசுவே

            நான் உந்தனின் நன்மையை

            ஊருக்கெல்லாம் சொல்லுவேன்

 

3.         ஊற்றிடுமே உந்தன ஆவியை

            உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே

            அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே

            நான் ஆவியாலே நிறைந்து

            உமக்காக வாழ்ந்திட

 

4.         அற்புதம் செய்திடும் தேவனே

            இப்போதே எங்களில் இறங்கியே வாருமே

            அபிஷேகம் தந்திட வேண்டுமே

            உம் தரிசனம் கண்டிட

            எந்தன் உள்ளம் நாடுதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...