ஒரு வானம் சிரிக்கிறது
ஒரு வானம்
சிரிக்கிறது
இந்த
பூமி ரசிக்கிறது
நடுவானில்
வண்ணக் கோளம்தான்
ஒரு பாடல்
ஒலிக்கிறது
இசைதானே
இனிக்கிறது
இது தூதர்
எண்ணக் கோலம்தான்
இவர்
கண்ணனின்
ஓரத்தில்
நான்
கருணை கண்டேனே
இவர்
விழியின்
ஓரத்தில்
நான்
விடியல் கண்டேனே
இவர்
யாரோ
இவர்
யாரோ
எம்
மேசியா தானோ - 2
1. ஒரு மேகக்
கூட்டம்தான்
துளி மெல்லப்
போடட்டும்
இயேசு பாலன்
கண்கள் மூடட்டும்
அந்த ராகக் கூட்டம்தான்
புது மெட்டுப் போடட்டும்
பாலும்
தேனும் மண்ணில்
ஓடட்டும்
இது பூக்கும்
காலம்தான்
இசை கேட்கும்
காலம்தான்
இயேசு நம்மை
மீட்கும் காலம்தான்
இது போற்றும்
காலம்தான்
துதி சாற்றும் காலம்தான்
வேதம் சொல்லி
வாழ்த்தும் காலம்தான்
பனிக்காற்று
வரும் இசை ஊற்று
வரும்
தூதர் கூட்டம்
வரும் மெல்லப்
பாட்டும் வரும்
இவர்
யாரோ
இவர்
யாரோ
எம் மேசியா
தானோ - 2
2. ஊர் என்ன
சொன்னாலும்
யார் என்ன
சொன்னாலும்
இயேசு மட்டும்
நேசர் என்பேனே
சிலர் பாலன்
என்றாலும்
சிலர் ராஜன் என்றாலும்
நானோ இவரைத்
தேவன் என்பேனே
பொன்னும்
போளமும்
இவர் அன்புக்
கீடில்லை
தன்னை முற்றும்
தந்து விட்டாரே
ஒரு ஆசனம்
இல்லை
உயர் ஆடையும்
இல்லை
என்னைத்
தேடி வந்து விட்டாரே
அந்த ஆத்தொழுவில்
வந்த பாலகன்தான்
எந்தன்
உள்ளத்தினில்
இன்று பிறந்துவிட்டார்
இவர்
யாரோ
இவர்
யாரோ
எம் மேசியா
தானோ - 2
Comments
Post a Comment