17 November 2023

வல்லமையுள்ளவர் நடுவில் இருக்கிறார்

வல்லமையுள்ளவர் நடுவில் இருக்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    வல்லமையுள்ளவர் நடுவில் இருக்கிறார்

                        உன் பேரில் மகிழ்ந்து களிகூறுகிறார்

                        அற்புதர் இயேசு நடுவில் இருக்கிறார்

                        தம் அன்பினிமித்தம் அமர்ந்திருக்கிறார்.

 

1.         பாவங்கள் சாபங்கள்

            உன்னை விட்டு நீங்கி போகும்.

            வியாதிகள், வறுமைகள்

            உன்னை விட்டு ஓடி போகும்.

 

2.         சஞ்சலமும் தவிப்பும்

            உன்னை விட்டு நீங்கி போகும்.

            நித்திய மகிழ்ச்சி என்றும்

            தலைமேல் என்றும் இருக்கும்

 

3.         உனக்கு விரோதமாய்

            மந்திரங்கள் எதுவுமில்லை

            உனக்கு எதிராக

            செய்வினைகள் ஒன்றுமில்லை.

 

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...