06 November 2023

பரமண்டலங்களில் வீற்றிருக்கும் பரம பிதாவே

பரமண்டலங்களில் வீற்றிருக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பரமண்டலங்களில் வீற்றிருக்கும்

            பரம பிதாவே எந்நாளும்

            பரிசுத்தப்படுக உம் நாமம்

            பரிவுடன் வருக உம் ராஜ்ஜியம்

 

பரலோகத்தில் உமது சித்தம்,

பண்புடன் செய்யப்படுவது போல்

தரணியிலுமது சித்தமே

தவறாது செய்யப்படுக சதா.      

 

            அன்றன்றுள்ள எம் ஆகாரம்

            அன்புடன் எங்களுக் கீந்தருளும்

            நன்றயலார் கடன் யாம் மன்னிக்கும்

            நன்னயம் போலெம் பிழை மன்னியும்

 

தேவே சோதனைக் கெமை விலக்கி     

தீமையினின்றெமை விலக்கி   

மேவும் ராஜ்ஜியம் வல்லமை மகிமை

மிகவும் உமதென்றுமே ஆமென்.

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...