17 November 2023

பாடு பாடு நீ துதித்து பாடு

பாடு பாடு நீ துதித்து பாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          பாடு பாடு நீ துதித்து பாடு

            தேவனை நீ பொற்றிப் பாடு

            வல்லவரை நீ நினைத்துப் பாடு

            இயேசுவை நீ புகழ்ந்து பாடு

                        வார்த்தையில் மாறாதவர்

                        உண்மையில் மாறாதவர்

                        இயேசு என்றென்றும் மாறாதவர்

                        செயலில் மாறாதவர்,

                        செய்கையில் மாறாதவர்

                        அவர் என்றென்றும் மாறாதவர்

 

1.         முன்னறிந்தவர் முன்குறித்தார்

            முன் குறித்து அழைத்துக் கொண்டார்

            அழைத்த தேவன் தெரிந்து கொண்டார்

            உன்னை நீதிமான் ஆக்கிடுவார் - வார்த்தை

 

2.         உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

            உன்னை நீதிமான் ஆக்கினவர்

            மகிமை மேல் உன்னை மகிமைப்படுத்தி

            மகிமையினால் நிறையச் செய்தார் - வார்த்தை

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...