13 November 2023

எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்

எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            இம்மானுவேல் இம்மானுவேல்

            எனக்காய் ஒருவர் இறங்கி வந்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            இம்மானுவேல் இம்மானுவேல்

 

                        ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்

                        இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

 

1.         ஈசாக்கின் வாழ்வில் உடனிருந்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            ஈசாயின் வேரில் வந்துதித்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            யாவேயாய் எப்போதும் இருக்கிறவர்

            அவர் பெயர் இம்மானுவேல்

            யாவுமாய் எம்முடன் இருப்பவராம்

            அவர் பெயர் இம்மானுவேல்

 

2.         கனவில் தீர்க்கரின் உடனிருந்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            பனியில் மேய்ப்பரின் உடனிருந்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            இருளின் ஒளியாய் உதித்து வந்தார்

            அவர் பெயர் இம்மானுவேல்

            இசையில் தூதர்கள் துதித்து நின்றார்

            அவர் பெயர் இம்மானுவேல்

 

3.         குடிலில் மகவாய்ப் பிறந்தவர் யார்?

            அவர் பெயர் இம்மானுவேல்

            மரியின் மடியில் தவழ்ந்தவர் யார்?

            அவர் பெயர் இம்மானுவேல்

            சாரோன் மலராய் மலர்ந்தவர் யார்?

            அவர் பெயர் இம்மானுவேல்

            உயிரில் உயிராய் கலந்தவர் யார்?

            அவர் பெயர் இம்மானுவேல்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...