04 November 2023

இயேசுவின் அன்பு நித்தியமாமே

இயேசுவின் அன்பு நித்தியமாமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       இயேசுவின் அன்பு நித்தியமாமே

            என்ன நேரினும் மாறாதாமே

            தந்தையும் தாயும் கைவிட்டபோதும்

            நேசரின் அன்பு மாறாதாமே

 

2.         இயேசுவின் வாக்கு நித்தியமாமே

            என்ன நேரினும் மாறாதாமே

            வானமும் பூமியும் மாறிபோமே

            வல்லவர் வாக்கு மாறாதாமே

 

3.         அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தார்

            அவரின் மிகுந்த காருண்யத்தால்

            உன்னை என்றென்றுமாய் இழுத்துக்கொண்டார்

            அவரின் அன்பு மாறாதாமே

 

4.         என் ஜீவனுள்ள நாளெல்லாமே

            நன்மை கிருபையும் தொடருமே

            கர்த்தருடைய வீட்டிலே நானும்

            நீடித்த நாட்களாய் நிலைப்பேனே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...