சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

            யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

 

                        பூமி நிலை மாறினாலும்

                        மலைகள் பெயர்ந்து போனாலும்

                        பர்வதங்கள் அதிர்ந்தாலும்

                        நாம் பயப்படோம்

 

1.         தேவன் பூமி அனைத்திற்கும் ராஜா

            கருத்துடனே போற்றி பாடுவோம்

            யூத ராஜ சிங்கம் நம் கர்த்தர்

            தாழ வீழ்ந்து பணிந்து கொள்ளுவோம்

 

2.         கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்

            பயத்துடனே போற்றி பாடுவோம்

            தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர்

            அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம்

 

3.         தேவன் நமது ரட்சண்ய கன்மலை

            ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம்

            கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்

            ஆனந்தமாய் ஆர்ப்பரித்து பாடுவோம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே