06 November 2023

ஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள் மாற

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   ஆதாரம் நீர் தான் ஐயா

                        காலங்கள் மாற, கவலைகள் தீற

                        காரணம் நீர் தான் ஐயா

 

                             சரணங்கள்

 

1.         உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்

            கண்டேன் நான் இந்நாள் வரை

            ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

            குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற - ஆதாரம்

 

2.         குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை

            பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை

            ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

            அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற - ஆதாரம்

 

3.         உந்தனின் சாட்சியாய் வாழ

            உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை

            உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்

            சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற - ஆதாரம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...