காலடி தெரியாமல் போனாலும்

காலடி தெரியாமல் போனாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          காலடி தெரியாமல் போனாலும்

            கர்த்தர் என் முன்னே உண்டு - 2

            சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்

            நம்பி நான் முன் செல்லுவேன் - 2

 

                        இயேசுவை நம்புவேன்

                        நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்

                        என்னை அவரிடம் ஒப்படைத்தேன்

                        வெட்கப்பட்டு போகமாட்டேன் - 2

 

1.         வனாந்திரமே வாழ்க்கையானாலும்

            கர்த்தர் என் பக்கம் உண்டு - 2

            வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்

            நம்பி நான் முன் செல்லுவேன் - 2

 

2.         இங்கே நான் பரதேசியானாலும்

            அங்கே ஓர் இடமுண்டு - 2

            ஆயத்தமாக்கி அழைத்து செல்வார்

            நம்பி நான் காத்திருப்பேன் - 2

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு