20 November 2023

தோத்திரம் தோத்திரம் இயேசு நாதா

தோத்திரம் தோத்திரம் இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தோத்திரம் தோத்திரம் இயேசு நாதா

                        துதிதனில் குடிகொள்ளும் தூய பரா

 

1.         பரமபிதாவின் பாசக் குமாரா

            பரர்சபை போற்றும் பரிசுத்த ராஜா

            நல(ல்)மனிதற்கே அருள் நல்கிய நாதா

            நன்றியுடன் செய்தோம் தோத்திரம் தேவா

 

2.         நித்திய பிதாவின் நேயக் குமாரா

            நிலக்கு வந்தூதித்த நிமல பாலா

            சத்தியம் வழி சீவன் சகலமும் ஆவார்

            சாற்றினோம் உமக்கென்றும் தோத்திரம் தேவா

 

3.         தேவ பிதாவின் செல்வக் குமாரா

            தீயோரை மீட்ட திருஅவதாரா

            பாவ வினைப் போக்க பலியான நாதா

            பாடினோம் உமக்கென்றும் தோத்திரம் தேவா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...