Posts

Showing posts from October, 2021

இறைவன் தந்த நமது ஆலயம்

Image
இறைவன் தந்த நமது ஆலயம் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை Youtube-ல் காண...                           இறைவன் தந்த நமது ஆலயம்                         பாரம்பரிய மிக்க ஆலயம்                         திருவிருந்தை தினம் அளிக்கும்                         நாசரேத்து ஆலயம் நமது தூய யோவான் ஆலயம்   1.          களிமண்ணால் ஆன கட்டடம்             பனை ஓலை வேய்ந்த கூரைதான்             ஏழு வாசல் ஆலயம் ஏழு தட்டு கோபுரம்             ஆனது இன்று வியக்க வைத்த ஜீவ ஆலயம்             மீஷனெரிமார் வேத வார்த்தை விதைத்த ஆலயம்   2.          சாண் பத்து என்ற ஊருக்கு             ஞானஸ்நான பேரு நாசரேத்             தேரி மணல் திட்டு இன்று             கல்வி தொழில் நகரமாச்சி             ஆண்டவருக்கு அனைவருமே நன்றி கூறுவோம்             ஆத்துமத்தை ஆதாயம் செய்து வாழுவோம்   3.          ஆலயத்தின் அழகை கூட்டுவோம்             ஆலயமாய் வாழ்ந்து காட்டுவோம்             கோயில்பிள்ளை ரோஷன் கேமரன்             நாசரேத் தந்தை மர்

தேவாதி தேவனுக்கு ஆராதனை

தேவாதி தேவனுக்கு ஆராதனை மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                             தேவாதி தேவனுக்கு ஆராதனை                         ராஜாதி ராஜனுக்கு ஆராதனை                         கர்த்தாதி கர்த்தனுக்கு ஆராதனை                         இயேசு என்னும் இரட்சகருக்கு ஆராதனை                                     இந்த பூலோகம் வந்தவரே                                     ஜீவனையே தந்தவரே உந்தனுக்கு ஆராதனை   1.          பரமனுக்குப் பக்தியுள்ள ஆராதனை             புனிதனுக்குப் புத்தியுள்ள ஆராதனை             நன்றியுடன் நல்லவர்க்கு ஆராதனை             வாஞ்சையுடன் வல்லவர்க்கு ஆராதனை                         உள்ளமெல்லாம் இசைந்திடவே                         ஜெபிக்கும் இடம் அசைந்திடவே                         வல்லமையின் ஆராதனை   2.          அற்புதங்கள் செய்பவரே ஆராதனை             அதிசயங்கள் செய்பவரே ஆராதனை             பலப்படுத்தும் பரிகாரியே ஆராதனை             திடப்படுத்தும் பரிசுத்த