28 October 2021

மறவாமல் நொடியும் விலகிடாமல்

மறவாமல் நொடியும் விலகிடாமல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          மறவாமல் நொடியும் விலகிடாமல்

            என் கரங்கள் பற்றிக்கொண்டீரே

            மறவாமல் நொடியும் விலகிடாமல்

            மார்போடு அணைத்துக் கொண்டீரே

 

                        நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்து

                        நிலையில்லா உலகினை என் கண் தேட

                        உலகின் மாயைகள் எனை வந்து நெருக்க

                        அலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற

 

                        எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்

                        உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2

 

1.         அனுமுதல் அனைத்தும் உம் வார்த்தையாலே இயங்க

            அற்பன் எனக்காய் ஏங்கி நின்றீரே

            அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை

            அளவற்ற அன்பாலே அள்ளி அனைத்தீரே

 

                        உடைந்த உள்ளம் உம்மிடத்தில் தந்தேன்

                        உருமாற்றி என்னை உயர்த்தி வைத்தீர்

                        ஏதுமில்லை என்று கை விரித்து நின்றேன்

                        எல்லாம் நீரே என உணரச் செய்தீர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...