11 October 2021

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே

                        மதிலை தாண்டிடுவேன் எதிரியை தோற்கடித்திடுவேன்

                        இவ்வூலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா

                        அன்பே நீர் என்னுடைய தெய்வம் என்றுமைய்யா

 

                                    உம்மை துதித்திடுவேன்

                                    உண்மையாக ஆராதித்திடுவேன்

 

1.         உம் வசனம் ஆத்துமாவை உயிர்ப்பெறச் செய்யும்

            பேதைகளை ஞானியாக உயர்ந்திடச் செய்யும்

            அதை பின்பற்றினால் எப்போதும் பெலன் பெற்றிடுவேன்

            கன்மலையே உம்மில் நான் அடைக்கலம் புகுவேன்

 

2.         தேவனுடைய வழி உத்தமமானது

            கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது

            அதை நம்புகிற எல்லோருக்கும் கேடகமாயிருப்பார்

            அவர் அல்லாமல் வேறொரு தேவனுமில்லையே

           

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...