28 October 2021

ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார்

ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார்

                        உன்னையும் என்னையும் மீட்கவே வந்தார்

                                    கோர சிலுவையில் நம்மை மீட்டாரே

                                    நல்ல மேய்ப்பரே இயேசுவே

 

1.         விந்தையாக வந்தவரே

            சிந்தை குளிரவே

            ஞானியர் யாவரும் தேடினர்

            தேவ தூதர்களும் சூழ்ந்தனர்

            மந்தை தொழுவத்தை கண்டனர்

            இயேசு பாலகனாய்

 

2.         பாவம் சாபம் போக்கிடவே

            தேவக்குமாரன் வந்தார்

            நித்தமும் சாத்தானை வென்றிடவே

            நித்ய வாழ்வை நாமும் பெற்றிடவே

            வானிலருணோதயம் போல் வந்தவரே

            இயேசு பாலகனார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...