வான் தூதர் விண்ணில் பாடினார்

வான் தூதர் விண்ணில் பாடினார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   வான் தூதர் விண்ணில் பாடினார்

                        விண் அதிர கீதம் பாடினார்

                        உன்னதத்தில் மகிமையென

                        மண்ணில் சமாதானமே

                                    துதித்திடு துதித்திடு இயேசு பிறந்தார்

                                    புகழ்ந்திடு மகிழ்ந்திடு மன்னன் பிறந்தார்

                        லோகத்தின் பாவ சாபங்கள்

                        முற்றும் போக்கிட இயேசு பிறந்தார்

 

1.         தீர்க்கர் தாம் மொழிந்தபடி

            துளிர் தோன்ற தாவீதின் வேரில்

            பிறந்தாரே இயேசு பாலன்

            ஏழையின் கோலமாக

 

2.         பெத்தலை சத்திரத்தில்

            மேய்ப்பர்கள் கூடிவந்தனர்

            ஆயர்கள் மூவருமாய்

            பணிந்தனர் பாலன் அண்டை

 

3.         வருவாய் உன் மீட்பரண்டை

            தருவாய் உன் உள்ளமதை

            பெறுவாய் உன் சமாதானத்தை

            கூறுவாய் உலகனைத்துக்கும்

 

- A.P. Berry

           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு