16 October 2021

பெரிய காரியம் செய்திடும் தேவன்

பெரிய காரியம் செய்திடும் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   பெரிய காரியம் செய்திடும் தேவன்

                        பெரிய காரியம் செய்திடுவார்

                                    நாவெல்லாம் நகைப்பு ஆ காகா கா

                                    வாயெல்லாம் சிரிப்பு ஓ கோகோ கோ

 

1.         தெற்கத்தி வெள்ளம் திரும்பிடும் போல

            தேவ ஜனம் திரும்பிடுமே

            கண்ணீரின் விதைப்பு ஆ காகா கா

            களிப்போடு அறுப்புகோகோ கோ

 

2.         அள்ளித் தூவும் விதையை நான்

            அழுது கொண்டு விதைத்திடுவேன்

            அம்பார அறுவடை ஆ காகா கா

            கெம்பீர சுமைகள் ஓ கோகோ கோ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...