04 October 2021

பிதாவே பிதாவே என் துன்ப கிண்ணம்

பிதாவே பிதாவே என் துன்ப கிண்ணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   பிதாவே பிதாவே என் துன்ப கிண்ணம்

                        என்னைவிட்டு நீக்கும் அய்யா

                        என் சித்தம் அல்ல

                        என் இயேசு நாதா உம் சித்தம் ஆகட்டுமே

 

1.         உம்மில் திராட்சை செடி நானே

            எம்மில் இணைந்த கொடி நீங்கள்

            உம்மை விட்டு பிரிந்தால்

            உளர்ந்து போவேன்

            உம்மோடு வாழ்கையில் கனி தருவேன்

 

2.         நல்ல ஆறுரோடும் வாசல் நானே

            என் வழி உனக்கு ஆபத்தில்லை

            ஓடி வந்தேன் நான் உன் அன்பை தேடி

            மேய்ச்சலின் நிலத்தை கண்டுக்கொண்டேன்

 

3.         நதியோரம் விழுந்த விதை நானே

            வார்த்தையை என் வாயில் ஊற்றினீரே

            பாதையில் முள்செடிகள் கடக்க வைத்தீர்

            பரிசுத்த நிலமாய் மாற்றி விட்டீர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...