துன்பத்திலும் துதிப்பேன் துயரத்திலும் துதிப்பேன்

துன்பத்திலும் துதிப்பேன் துயரத்திலும் துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        துன்பத்திலும் துதிப்பேன்

                        துயரத்திலும் துதிப்பேன்

                        கோடி துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்

                        இயேசுவே உம்மை துதிப்பேன்

 

1.         லோகத்தின் பாவத்திற்காய்

            இயேசு மரித்தாரே

            கோர சிலுவை வேதனை துன்பம்

            எனக்காய் ஏற்றாரே

                        உனக்காய் சகித்தாரே

 

2.         சீடர் தோமாவை

            நமக்காய் அனுப்பினாரே

            இயேசுவுக்காக ஆலயங்கள் அமைத்து

            சாட்சியாய் மரித்தாரே!

                        இரத்த சாட்சியாய் மரித்தாரே

 

3.         ஆதி அப்போஸ்தலர்கள்

            சிதறுண்று அலைந்தாரே

            சிங்கத்தால் பீறுண்டு வாளால் அறுப்புண்டு

            இரத்தம் சிந்தி மரித்தாரே,

                        சாட்சியாய் மரித்தாரே

 

4.         தொழுநோய்க்கு பரிகாரியாய்

            வந்த கிரகாம் மைந்தர்கள்

            எரியும் நெருப்பில் எரிந்து மாண்டாரே

            சாட்சியாய் மரித்தாரே

                        சாட்சியாய் மரித்தாரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு