காலங்களும் மாறி போகலாம்

காலங்களும் மாறி போகலாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   காலங்களும் மாறி போகலாம்

                        நேரங்களும் கடந்து போகலாம்

                        உம் அன்பு என்றும் மாறாதே

                        சூரியனும் குளிர்ந்து போகலாம்

                        நிலவொளியும் இருண்டு போகலாம்

                        உம் கிருபை என்றும் மாறாதே

 

1.         உன்னை தேடி கண்டிடதானே

            உம் அன்பை தெரிந்திட தானே

            என் உள்ளம் தவியாய் தவித்திடுதே

 

2.         இயேசுவே உந்தன் அன்பை

            அறியாமல் தவித்திடும் என்னை

            கிருபையாய் காத்திட வாரும் இயேசுவே

                        உடைந்த என் உள்ளத்தை மாற்றி

                        மகனாக மாற்றிட வேண்டும்

                        குழந்தையாய் மாறி உந்தன்

                        மடியில் வந்து உறங்கிட வேண்டும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு